Mrs. Parvathydevi Balasundaram
Date of Birth: 07 November 1930 - Deceased: 29 May 2023
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுந்தரம் அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ்வரி (கனடா), பாலகுமார் (கனடா), பாலேஸ்வரி (கனடா), பாலேந்திரன் (கனடா), பாலகௌரி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகனேசன் (அப்பன்- கனடா), ரவீந்திரன் (கனடா), காலஞ்சென்ற கல்யாணி (கனடா), நிர்மலன் (கனடா), யமுனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேக்கா, சசிக்கா, அருண், டியோன், மனுஜா, ரமணன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிருஷன், Jermaine ஆகியோரின் அன்புள்ள Grand-Mother-In-Law வும்,
ஜேக்கப், ஜூடா, ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சரோஜினிதேவி (ஜெர்மனி) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
