Mr. Paskaran Sathasivam
Date of Birth: 25 August 1967 - Deceased: 28 May 2026
யாழ். அரியாலை ஈச்சங்காட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் பாஸ்கரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாதுரை சதாசிவம் (போஸ்மன் கிளி) - கமலாம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புண்ணியசிங்கம் - குணவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சித்ராதினி அவர்களின் அன்புக் கணவரும்,
லிலோத்தனின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், பிரபலத, ஸ்ரீகரன், உமாகரன், கிருபாகரன், கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலேந்திரதாஸ் (சந்திரன்), புஸ்பா, சாந்தினி, ரஐனி, தயா, கவிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-06-2026 திங்கட்கிழமை மற்றும் 02-06-2026 செவ்வாய்கிழமை மாலை 6:30 - 8:30 மணி வரை Asian Funeral Care (35 Kenton Park Parade Kenton Road, Harrow, HA3 8DN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2026 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road London NW7 INB) இல் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
வீட்டு முகவரி:-
No 1, Woodend Lane,
Northolt, UB5 4JN
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
லிலோதன் (மகன்):- +44 791 729 4009
சித்ரா (மனைவி):- +44 744 818 0219
பிரபாலதா (சகோதரி):- +44 793 926 1416
www.tamilthakaval.org
