திரு. பசுபதி நடராஜா
(DGM - Bank of Ceylon)
தோற்றம்: 07 மே 1926 - மறைவு: 27 பெப்ரவரி 2022
மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி நடராஜா அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
இரத்தினசிங்கம் (விதானையார்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சேகரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புஷ்பா, நிரஞ்சன், நிருபா, ஷீலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார், குருநாதன், ஷாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணநாயகம்- ஜயந்தி, கிரிதரன்- விமலாதேவி, நிர்மலன்- றஷி, மைத்தி- ஜெகன், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா- கஜன், பிரதீஷ்- வைஷ்ணவி, நிஷான்- அருந்ததி, தர்ஷி, ரமேஷ், ஆனன், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷியாம், கேசவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Pasupathi Nadarajah, who was born in Penang, Malaysia and lived in Kokuvil East, Jaffna, Colombo and Sydney, Australia passed away peacefully and was embraced by God on Sunday, 27 February 2022.
He is the beloved son of the late Mr. and Mrs. Pasupathi.
Loving son in law of Ratnasingam (Vithanaiyar) and Parameswary.
Beloved husband of the late Pathmavathy.
Kind and Loving brother of the late Sekaram.
Ever loving father of Pushpa, Niranjan, Nirupa and Sheela.
Loving father in law of Sivakumar, Gurunathan and Shamini.
Loving brother in law of Gunanayagam -Jayanthi, Giritharan -Vimaladevi, Nirmalan -Rashi, Mythi -Jegan and Balambigai.
Affectionate grandfather of Kavitha -Gajan, Pratheesh -Vaishnavi, Nishan -Arunthathy, Dharshi, Ramesh, Anan and Lakshan.
Dearly loving great grandfather of Shyam and Kesavan.
We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.
Information provided by: The Children and the in-laws.
www.tamilthakaval.org
