Mr. Pasupathipillai Namasivayam

Pasupathipillai Namasivayam

Date of Birth: 18 February 1947 - Deceased: 11 September 2024

யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough  வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகர், சர்மிளா, சஞ்சீவ், கோபிநாத், பிரசாத், சுபரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகரூபன், கவிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஸ்சா, அர்வின், அனிசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, வள்ளியம்மை, கனகம்மா, பொன்னம்பலம், கந்தையா, நடராசா, பரமலிங்கம் மற்றும் பராசக்தி (கனடா), லக்சுமி ஆகியோரின் சகோதரரும்,

ரவீந்திரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், கலாவதி, வைதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

பார்வை:-

Saturday, 14 Sep 2024  5:00 PM - 9:00 PM

Sunday, 15 Sep 2024     12:30 PM - 1:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation centre

8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada

கிரியை:-

Sunday, 15 Sep 2024        1:30 PM -3:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation centre

8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2024 07:06)