Mrs Pasupathipillai Nesammah
Date of Birth: 09 September 1935 - Deceased: 04 November 2023
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Bondy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நேசம்மா அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்.
கிருஸ்ணவேணி, துளசிநாதன், ரஞ்சிததேவி, பாலகிருஸ்ணன், புனிதவதி, விமலவதி, அமுதவிதி, குமரசற்குணன், மாலிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இந்திரசேனன் (கடவுள்), ரதிதேவி, தேவசுந்தர்ராஜா, தவநிதி அருணகிரிநாதன், கோணேசறஞ்சன், உதயகுமார், மணிவண்ணன் (ரவி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
தகனம்
www.tamilthakaval.org
