திரு. பசுபதி ஜெயபதி
தோற்றம்: 19 ஜனவரி 1947 - மறைவு: 25 ஜூலை 2020
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி அரேபியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி ஜெயபதி அவர்கள் 25-12-2020 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி சுபத்திரையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவலோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானி, சியா, தர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீபதி, காலஞ்சென்ற தர்மபதி, கமலாஜினி, தனபதி, காலஞ்சென்ற தயாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, தனலட்சுமி, சிவனேசராஜா, சுமதி, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நரேஷ்குமார், சாரங்கன் ஆகியோரின் மாமனாரும்,
தேவசி அவர்களின் சித்தப்பாவும்,
தட்சாய், அபி ஆகியோரின் பெரியப்பாவும்,
மேக்னா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 28 Dec 2020 6:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
தயானி -மகள் Mobile : +1 416 220 4453
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 09:50)
