திரு. பசுபதி ஜெயப்பிரகாசம்
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1957 - மறைவு: 08 அக்டோபர் 2021
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் ,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி ஜெயப்பிரகாசம் அவர்கள் 08-10-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பசுபதி அன்னலக்ஷ்மி அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானமூர்த்தி ஸ்ரீமதிகமலாதேவி அவர்களின் அன்பு மருமகனும்,
ராஜகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தன் அவர்களின் அன்பு தந்தையும்,
சிவப்பிரகாசம் (Canada) அவர்களின் அன்புச் சகோதரனும்,
சுதாதேவி (Canada), சாந்தகுமார் (France), செல்வகுமார் (USA), ஞானகுமார் (deceased), யோககுமார் (London), லவகுமார் (London), பாலகுமார் (Sri Lanka), ஞானகுமாரி (Sri Lanka), கமலகுமாரி (Australia) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
பார்வை:-
சனிக்கிழமை, October 16,2021 From 5.00 PM to 9.00 PM
ஞாயிற்றுக்கிழமை, Ocober 17,2021 From 9.00 AM to 10.00 AM
இறுதிக்கிரியைகள் :-
ஞாயிற்றுக்கிழமை, October 17,2021 From 10.00AM to 12.00Noon
தகனம்:-
ஞாயிற்றுக்கிழமை October 17, 2021@12.00 Noon
St.John's dixie cemetery & Crematorium
737 dundas street east
Missassauga,on இல் நடைபெறும்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2021 14:54)
