திரு. பசுபதி கைலாயநாதன்

பசுபதி கைலாயநாதன்

மறைவு: 14 அக்டோபர் 2025

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - முத்தையன்கட்டு தட்டையன் மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி கைலாயநாதன் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி - வள்ளியம்மை, விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை மேரி சகுந்தலா அவர்களின் அன்பக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதர் - மீனாட்சி, துரைசிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலாஜினி, கலாசோதி, கலாவாணி, கலாகௌரி, கலாதரன், கலாதர்சினி, கலாரூபி, கலாதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபன், சுகந்தினி, குருநாதன், சிவகுமார், ஜனார்த்தனன், ஜெயநந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சனா, சபிதா, கேதுபாலன், மயூசன், சிவரஜசீலன், பவித்திசன், தஸ்மினி, மதுஷா, கனிஸ்டன், தகஷிகன், முகிலன், ராகவி ஆகியோரின் பேரனும்,

சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், வசந்தகுமார், புஸ்பலோஜினி, ராதாகிருஷ்ணன், கேந்திரராசா, விசஜேந்திரன், தயாளன், தயாளினி, தயாலோகினி, குமரன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும்,

வேதாந்தலோகநாயகி, வளர்மதி, மகேஸ்வரி, இராசரத்தினம், விஜயராணி, சோமவதி, சுஜாதா, யோகமலர், ஞானரூபி, கண்ணன், டிவைன், தர்சினி, சுந்தரம்பிள்ளை, தவா, பாலன், காலஞ்சென்றவர்களான ரூபி, அருள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தட்டையன் மலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2025 00:00)