Mr. Pasupathy Santhirasegaram
(Retired Chief Valuer - Valiation Department)
Date of Birth: 19 February 1953 - Deceased: 28 November 2025
யாழ். மணிக்கூட்டு கோபுர வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி - ரூபி தம்பதியினரின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் - யோகசௌந்தரி தம்பதியினரின் மருமகனும்,
ரஞ்சனாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஜானுவி (இலண்டன்), வேணுஜன் (அவுஸ்திரேலியா), ரனோஷா) இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஜயந்தன், சரண்யா, நவனீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
அனிக்காவின் ஆசைத் தாத்தாவும்,
லோகேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற பராசக்தி, ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், வேதாரண்யம் மற்றும் பரந்தாமன், பத்மாதேவி, ரவீந்திரன், ரவிரஞ்சன், ரவிச்சந்திரன், ராகினி, ரமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
