திரு. பசுபதி ஸ்ரீபதி

(Consultant Quantity Surveyor, MRICS- UK, I. Eng- UK Devasiri Consultants Associates)

பசுபதி ஸ்ரீபதி

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1942 - மறைவு: 04 ஜூன் 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, மத்திய கிழக்கு நாடுகள், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி ஸ்ரீபதி அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி சுபத்திரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தேவசி (Quantity Surveyor, Oman) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயபதி, தர்மபதி மற்றும் தனபதி, கமலாஜினி, காலஞ்சென்ற தயாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா (Senior Lecturer, Vavuniya Campus- University of Jaffna) அவர்களின் நேசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை மற்றும் இந்திராணி, தனலட்சுமி, சுமதி, சிவனேசராஜா, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
தயானி, சியாமினி, தர்சனா, சாய், அபி ஆகியோரின் பெரியப்பாவும்,
 
மிருணாலினி, ஸ்கந்தபிரசாத், சிவேந்திரன், கிருஷணாலினி ஆகியோரின் மாமனாரும்,
 
சண்முகநாதன், அருந்ததி (வவுனியா) தம்பதிகளின் சம்மந்தியும்,
ஜய்தேவ், தேனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
தேவசி - மகன் Mobile : +94 76 706 6732
சுகன்யா - மருமகள் Mobile : +94 76 706 5350

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2021 00:36)