Mr Pasupathy Srishanthan
Deceased: 26 March 2020
கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சிறிசாந்தன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பசுபதி, ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜான் எரிக்கவ், மேரி கிறிஸ்தியான்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சு அவர்களின் அன்புக் கணவரும்,
சஜன், மிதுஷன், பமிஷன், ஜேசுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேஸ்வரி, அமிர்தேஸ்வரி(டென்மார்க்), நகுலேஸ்வரி(லண்டன்), லீலாதேவி, கமலேஸ்வரி(பிரான்ஸ்), தர்மசீலன்(லண்டன்), ஜோதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
புவிந்திரன், பாஸ்கரன்(டென்மார்க்), கோபாலமூர்த்தி(லண்டன்), மனோகரன், செல்வச்சந்திரன்(பிரான்ஸ்), இயூஜினி(லண்டன்), நவம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கபிஷன், கௌசிகா, முகிதா(டென்மார்க்), கோபிகா, கோபிகன், நதுஷா(லண்டன்), சஜானா, சுஜானா(பிரான்ஸ்), நிவேதா, அபிஷா, அபிஷன், அபியூத்(பிரான்ஸ்), ஜொஷானா, அபிதன், பிளசியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சந்தோஸ்(லண்டன்), அருண்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஸ்விதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மஞ்சு – மனைவி
Mobile : +33 78 370 4129
அம்மா
Mobile : +33 69 877 8137
மனோ
Mobile : +45 50 52 9617
அமுதா
Mobile : +45 21 71 8741
நகுலா
Mobile : +44 739 871 3780
லைலா
Mobile : +33 60 597 6709
கமலா
Mobile : +33 75 887 2707
சீலன்
Mobile : +44 736 775 6400
ஜோதி
Mobile : +33 75 128 9409
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2020 12:41)
