திருமதி பசுபதிப்பிள்ளை பராசக்தி

பசுபதிப்பிள்ளை பராசக்தி

மறைவு: 22 செப்டம்பர் 2019

 வேலணை 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டன்  Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை பராசக்தி 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இறைவனடி எய்தினார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் - இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காலி வர்த்தகர் பசுபதி அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இலகம்மா, மயில்வாகனம், இரத்தினாம்பிகை அடம் யோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பரமேஸ்வரி, கணேசபிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரி (லன்டன்), ஞானசெளந்தரி (விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- தீவகம், சமாதான நீதிவான், வேலணை ), இராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியர், சைவபிரகாசம் பாடசாலை, வேலணை ), புவனேஸ்வரி (லண்டன்), பஞ்சேஸ்வரி (லண்டன்), உதயமூர்த்தி (ஜேர்மனி), உதயராணி (லண்டன்), காலஞ்சென்ற மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயும்,

யோகநாதன், காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் ஞானரட்ணம், பரஞ்சோதி, கலைவாணி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

வராஜினி, தர்ஷினி - அரவிந், வாகீசன் - ஜெசிக்கா, அரூரன் - கார்த்திகா,  தர்சன் - கெளசிகா, நிறைஞ்சன் - பிருந்தா, யாழினி - சுகந்தன், தாரணி - ஜனார்த்தன், பாமினி - பிரசன்னா , மதுவந்தன் - பிருந்தாஜினி, சாளினி - உமாசங்கர், நிர்ஷினி , சாம்பவி, சாரங்கன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

தருணன், அரன், ராய், நயிலா, காயா, மிறன், சஜீவன், இனிஷா , கிரிஷனன், ஜஸ்கிதன்,  ஜருணன், சரண், ஜசிகா, ஜருண், நிலா, அபி, கவினா, ஏகன் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை Hendon Cremtorium - N.W, 7.1 NB London எனும் முகவரியில் முற்பகல் 10 மணியளவில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
 

 

யோகநாதன் - மருமகன் 

  

ஞானசௌந்தரி(ஞானம்) - மகள் 

  

இராஜேஸ்வரி - மகள் 

  

புவனேஸ்வரி(புவனா) - மகள் 

  

பஞ்சேஸ்வரி(லீலா) - மகள் 

  

உதயமூர்த்தி(உதயன்) - மகன் 

  

உதயராணி(உஷா) - மகள் 

 


வேலணை வடக்கு, வேலணை - 5


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2019 02:26)