Mrs Pathamalogini Thillainadarajah
Date of Birth: 15 June 1948 -
Deceased: 03 October 2026
யாழ் பங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,, பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை , கனடா Vaughan Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோசனி தில்லை நடராஜா அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவரகளான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் புஸ்பராணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
தில்லை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜரத்தினம், பத்மநாதன்(கனடா ), விஜயலக்க்ஷ்மி(பிரித்தானியா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்யா , அகல்யா , புஷ்பாகரன், அனுசூயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெய்சங்கர், இளையபல்லவன், றொன்ங்வரின், பாலமனோகரன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, குணராணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மற்றும் தில்லை ஈசன், தில்லை வாணி, காலஞ்சென்ற தில்லை நாதன், மற்றும் தில்லை ராணி, தில்லைச்சிவன் ஆகியோரின் மைத்துனியும்,
மீரா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
கபிலாசினி, நவீன், கேசவன், இலக்கியா , கௌதம், கீதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சாந்தகுமாரி, யோகேஸ்வரி, கமலினி ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான நீலகண்டன், மகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 10 Oct 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada
பார்வைக்கு:-
Sunday, 11 Oct 2025 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 11 Oct 2025 5:00 9:00 PM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 11 Oct 2025 11:30 AM - 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario,l0H 1G0 Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தில்லை நடராஜா - கணவர் Mobile : +1 416 732 5951
புஷ்பாகரன் - மகன் Mobile : +1 647 273 6455
அகல்யா - மகள் Mobile : +1 416 996 4423
இளையபல்லவன் - மருமகன் Mobile : +1 416 988 5955
அனுசூயா - மகள் Mobile : +1 416 828 1218
பாலமனோகரன் - மருமகன் Mobile : +1 416 262 6001
www.tamilthakaval.org