Mr. Pathamanathan Chiththrainathan

Pathamanathan Chiththrainathan

Deceased: 21 August 2025

யாழ். குப்பிளான் வீரமனையை பிறப்பிடமாகவும், சுவிஸ் - ஜெனிவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் சித்திரைநாதன் அவர்கள் 21-08- 2025 வியாழக்கிழமை அன்று  குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் - சின்னமணி தம்பதியினரின்அன்பு மகனும், 

பத்மாவதி அவர்களின் அன்பு கணவரும்,

ஸ்ரிபன், சுபேதார், சானுகாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னார் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2025 04:00)