திரு. பத்மநாதன் பரராஜன்
தோற்றம்: 19 மே 1952 - மறைவு: 28 ஜனவரி 2021
யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பரராஜன் அவர்கள் 28-01-2021 2 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பத்மநாதன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிறில் வேலுப்பிள்ளை ரேச்சல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுஜிதாயினி பட்டேல், ஜேம்ஸ் பரராஜன், மடோனா மயூரன், கஸ் பரராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினிற் பட்டேல், எழிலினி பரராஜன், மயூரன் சிவதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மராஜன், பாலச்சந்திரன் மற்றும் பாலேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரிமலாதேவி, நவரத்தினராணி, விமலாதேவி, காலஞ்சென்ற ஜோர்ஜ் வேலுப்பிள்ளை, ராணி நாயர், ராஜன் வேலுப்பிள்ளை, சிராணி வேலுப்பிள்ளை, யோசப் வேலுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான ரோய்ஸ்டன் வேலுப்பிள்ளை, செரின் பெர்னான்டோ, கலிஸ்டர் வேலுப்பிள்ளை மற்றும் ஜெரின் வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செரின் பட்டேல், மயானா மயூரன், டிலன் பரராஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
www.tamilthakaval.org
