திருமதி. பத்மநாதன் தவமலர்
தோற்றம்: 16 ஜனவரி 1943 - மறைவு: 01 ஜூன் 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வாழ்விடமாகவும், சுவிஸ் - Chur Bern யை தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட திருமதி. பத்மநாதன் தவமலர் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் - சிவகொழுந்து அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பத்மநாதன் அவர்களின் மனைவியும்,
ஜெயகோபி, ஜெயகரன், முரளி, ரமணன், .விஜிதா, ராம் ஆகியோரின் தாயாரும்,
சுப்பிரமணியம், அருணான், குணசுந்தரி, ரஜனி, டினா, கிறிஸ்டினா, சுவிஷ்னி ஆகியோரின் மாமியாரும்,
பரமேஸ்வரி, தங்கமணி, பஞ்சலிங்கம், நடராஜா, முத்துமலர் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின இறுதிக்கிரியைகள் 04-06-2025 புதன்கிழமை முற்பகல் 11:30 - 3:00 மணி வரை Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
