திருமதி பத்மாவதி குணசிங்கம்

பத்மாவதி குணசிங்கம்

மறைவு: 31 ஆகஸ்ட் 2020

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பத்மாவதி குணசிங்கம் அவர்கள்

31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
செல்லத்துரை குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
அரன், ஆயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற கமலாம்பிகை, சண்முகராஜா(இலங்கை), விருத்தாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மங்கையர்க்கரசி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(கனடா), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(இலங்கை), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
கமலாகரன், கிருபாம்பிகை, கெங்காதரன், காலஞ்சென்ற கமலசேகரன்(இலங்கை), கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 08 Sep 2020 10:00 AM – 12:00 PM
Wednesday, 09 Sep 2020 10:00 AM – 12:00 PM
Asian Funeral Care
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
 
கிரியை :-
 
Thursday, 10 Sep 2020 9:45 AM – 12:00 PM
Asian Funeral Care
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
 
தகனம்:-
 
Thursday, 10 Sep 2020 1:00 PM – 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
கணசிங்கம் – கணவர் Mobile : +44 793 130 5659
அரன் – மகன் Mobile : +44 788 258 8952
ஆயன் – மகன் Mobile : +44 773 827 0454

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2020 01:14)