Mrs Pathamavathy Ratnasabapathy

Pathamavathy Ratnasabapathy

Date of Birth: 03 October 1955 - Deceased: 31 August 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரஞ்சன், ராதிகா , ஜீவகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராதிகா , உமாகாந்தன், ஜெகநாத் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அஸ்வின், கெஷானா , அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், சரஸ்வதி, சிவபாலசுப்பிரமணியம், ஜெயலக்ஷிமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், சீதாலட்சுமி, சிவலிங்கம் மற்றும் சிவபாதசுந்தரம்,

ராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான செல்வபூபதி, செல்லையா மற்றும் அமிர்தலீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2024 06:38)