செல்வி பத்மாவதி சுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ் இந்து ஆரம்ப பாடசாலை)

பத்மாவதி சுப்பிரமணியம்

தோற்றம்: 24 டிசம்பர் 1937 - மறைவு: 05 ஜூலை 2020

யாழ். வேலணை கிழக்கு தாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மகளிர் ஒழுங்கையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சுப்பிரமணியம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

புனிதவதி, காலஞ்சென்றவர்களான திலகவதி, சண்முகநாதன், கமலாதேவி மற்றும் இலட்சுமிதேவி(இந்திரா), தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், திருநாவுக்கரசு மற்றும் அகிலத்திருநாயகி, காலஞ்சென்ற கணேசலிங்கம், குணரெத்தினம், காலஞ்சென்ற மகேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

யசோதரா, சசிதரா, சபேசன், முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா(லதா), சுமித்திரா, சிவானுஜா, சேயோன், சிவப்பிரியா, சுபேந்திரன், ஷர்மிளா, பிரியந்தா, ஷர்மி, வானதி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், 

குமரன், காந்தன், சயந்தன், வரதன், தர்மரெட்ணம், சண்முகரெட்ணம், திலானி, பேரின்பநாயகி, திலகா, ஜெயவதனி, காலஞ்சென்றவர்களான பிரபாகரன், புஷ்பநாதன் மற்றும் மதன், நிஷானி, இன்பன் இந்திரகுமார், நிலோஜா ஆகியோரின் அன்பு மாமியும், 

 திவ்வியா, விக்னேஷ், குமார், கிருஷ்ணி, சேயோன், திஷான், பிரம்மன், நீரஜா, தனுஷியன், கௌரீசன், ஆதிதன், அக்‌ஷாயினி, அகர்ஷியா, திலக்‌ஷன், சஜீவன், மதுஷன், லக்‌ஷிகா, மதுரன், ஜெய்திறன், மகதி, ஆரபி, பைரவி, ஆதிரையன், காவ்யா நிஷி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கிருஷ்ணா, அனவி ஆகியோரின்  அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 91/18, இந்து மகளிர் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
 
வீடுContact  Request Details
சுபேந்திரன் - பெறாமகன் Contact Request Details
சிவானுஜா(அனு) - பெறாமகள் Contact Request Details
சசிதரா - பெறாமகள் Contact Request Details
சபேசன் - பெறாமகன் Contact Request Details
கலாதரா - பெறாமகள் Contact Request Details
யசோதரா - பெறாமகள் Contact Request Details
முரளிதரன் - பெறாமகன் Contact Request Details
ஸ்ரீதரன் - பெறாமகன் Contact Request Details
வரதன்(பாபு) - மருமகன் Contact Request Details
சேயோன் - பெறாமகன் Contact Request Details

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2020 10:10)