Mrs. Pathawathy Sachcithanandan

(முன்னாள் ஆசிரியை - மகாஜனா கல்லூரி)

Pathawathy Sachcithanandan

Date of Birth: 16 June 1935 - Deceased: 21 August 2025

யாழ். தெல்லிப்பழை பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சச்சிதானந்தன்  அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சசிதரன் (சிட்னி),  பிரபாகரன் ( சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் Rockwood Memorial Gardens and Cremation South Chapel இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2025 04:00)