திருமதி. பத்திநாதர் மரியமதலேனம்மா
தோற்றம்: 16 அக்டோபர் 1948 - மறைவு: 14 ஜூன் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனால் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்திநாதர் மரியமதலேனம்மா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று விண்ணகம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 16-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
