Mr. Pathmanathan Rasaratnam
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்)
Date of Birth: 29 March 1933 - Deceased: 31 October 2023
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Amersham Buckinghamshire பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராசரட்ணம் அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மானிப்பாய் மேதர் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரட்ணம், சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி(கிச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன் (கிருபன்-பிரான்ஸ்), சுபோதினி (சுபோ-பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமலர் (ஜெயா), தவராஜ் (தவா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குணநாதன் (ராசன்-கனடா), காலஞ்சென்ற குணரட்ணம், சரஸ்வதி, ஈஸ்வரி, சுகுணாவதி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிவேதன், மகிபன், சரண்யன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
www.tamilthakaval.org
