திருமதி. பத்மபாஷினி செல்வாஸ்கந்தன்

பத்மபாஷினி செல்வாஸ்கந்தன்

மறைவு: 21 ஜனவரி 2022

யாழ் கொட்டடியிற் பிறந்தவரும், பிரபல தொழிலதிபர் சட்டத்தரணி திரு. இ. செல்வாஸ்கந்தன் அவர்களின் அன்புத் துணைவியாருமான திருமதி பத்மபாஷினி செல்வாஸ்கந்தன் அவர்கள் 21-01-2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார்.

அன்னார், ஓய்வுபெற்ற சுங்கலாகா அதிபர் காலஞ்சென்ற திரு. பத்மநாதன், துவாரகாதேவி தம்பதியரின் ஏக புத்திரியும்,

ஓய்வுபெற்ற உதவி அரச அதிபர் காலஞ்சென்ற திரு. இராசரத்தினம், ஓய்வுபெற்ற ஆசிரியை காலஞ்சென்ற சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மருமகளும்,

வைத்தியக்கலாநிதி ஹரேஷ், சட்டவல்லுனர் அம்ரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

வைத்தியக்கலாநிதி திருமதி. லாகியின் அன்பு மாமியாரும்,

சாயீசாவின் அன்புப் பாட்டியும்,

பிரதீசன், பத்மபிரகாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீஸ்காந்தா, யோகஸ்கந்தா, அம்புஜா ஆகியோரின் அனபு மைத்துனுயும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலுக்கு ஈமைக்கிரிநைகள் இல.2 பிளவர் அவினியு கொழும்பு 8ல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 24-0102022ம் திகதி திங்கட்கிமை நடைபெற்று, காலை 10.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-

இ.செல்வாஸ்கந்தன் ,சட்டத்தரணி
இல.2, பிளவர் அவினியு,
கொழும்பு 8

www.tamilthakaval.org


"Sorry to hear the sad news Bashi acca. Our deepest condolences to you and family. Om Shanthi"
- Kumary Nithiyanantha  (United Kingdom , 24/01/2022 06:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2022 06:33)