திரு. பத்மகிரி முத்தையா
(Production Supervisor at Lansdowne Metal)
தோற்றம்: 28 ஜூலை 1969 - மறைவு: 03 மார்ச் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா- Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மகிரி முத்தையா அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதியினர் மற்றும் கந்தப்பு - மாணிக்கம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற முத்தையா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குணசிங்கம் (புங்குடுதீவு 3ம் வட்டாரம்) - கமலாதேவி (புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரன் (இலங்கை), முருகானந்தம் (இலங்கை), ஜெகசற்குணராஜா (கனடா), பேரின்பராஜா (கனடா), மங்களேஸ்வரன் (கனடா), மஞ்சு (கனடா), இளங்கோ (கனடா), கிரிஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா (கனடா), பத்மா (இலங்கை), உதயகலா (கனடா), ஜெயராணி (கனடா), கமலினி (கனடா), யோகநாதன் (கனடா), யாழினி (கனடா), இந்திரன் (கனடா), தயா (கனடா), மலர் (ஜேர்மனி), ஜெயா (ஜேர்மனி), விஜயா (கனடா), வதனா (பரீஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷோபா, தனுஜென், ரிதுபன், தர்ஷிகா, சுஜி, நிவேதன், பிரவீனா, அபிலாஸ், திதிஷா, ரிஷி, ஐஸ்வர்யா, நவீன், சுவேதா, நீரா, சோபிகா, சயூரன், சயூசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அர்வின், லக்ஸன், லயா, கவிசன், தயானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று , புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
