Mr. Pathmanathan Gobithaas

Pathmanathan Gobithaas

Deceased: 07 August 2025

யாழ். சங்கத்தானை சாவகச்சேரி பொற்தொழிலாளர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் கோபிதாஸ் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் (சோதி பத்தர்) - கமலாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

ரவிதாசன் (அவுஸ்திரேலியா), சிவாஜினி, டயாநந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

வனஜா (அவுஸ்திரேலியா), தயாபரன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீகிருஸ்ணா (அவுஸ்திரேலியா), கவின்ரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அபிரதன், லஸ்வின், சாய்பல்லவி ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற குமாரசாமி - இராசமணி மற்றும் வல்லிபுரம் - கனகம்மா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் உடலம் கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2025 04:00)