Mr. Pathmanathan Iyngaran
(தலைவர்- சமூர்த்தி உத்தியோகர் சங்கம் யாழ் மாவட்டம், யாழ் பிரதேச செயலக சமூர்த்தி உதவி முகாமையாளர்)
Date of Birth: 28 July 1974 - Deceased: 26 August 2024
யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பத்மநாதன் (பிரபல வர்த்தகர் இங்கிரியா)-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமி பொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற CTB நடத்துநர்)-செவ்வந்தியம்மா (நேசம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யாழினி (தேசிய சேமிப்பு வங்கி-மானிப்பாய்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜஸ்விந் (யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை) அவர்களின் அன்புத் தகப்பனாரும்,
ஹேமாவதி, கௌரி அம்பாள் (அதிபர்- காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி), கல்யானி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
கமலினி, நாகேந்திரன் (சட்டத்தரணி-இலண்டன்), கமலேந்திரன் (பொறியியலாளர்-கனடா), கெங்காதரன், அருள்மொழி, கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
உதயகுமார், பகீரதி, காயத்திரி ஆகியோரின் சகலனும்,
சபேசன், சஞ்சீவன், சஜீவன், சசிரூபன், சானுஜன், நிசாந்தி, சயந்தன், வசீகரன், கஜீபா, தாராதேவி, லக்ஸ்மிகா, அயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிசாந், றொசாந், லக்சிகா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி
20/3, சிவகுருநாதன் ஒழுங்கை,
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
