திருமதி. பத்மநாதன் மகாதேவி

பத்மநாதன் மகாதேவி

தோற்றம்: 14 நவம்பர் 1945 - மறைவு: 01 மே 2024

யாழ். சாவகச்சேரி இத்தியடி விநாயகர் ஆலயம் அருகில் வசித்தவரும், தற்போது பெரியரசடி ஆசிரியர் வீதியில் வசித்து வந்த திருமதி. பத்மநாதன் மகாதேவி அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பத்மநாதன் (பிரபல சோதிடர்) அவர்களின் துணைவியாரும்,

சங்கர் (சுவிஸ்), நேரு, ரவி, பத்மினி (கனடா), சூடாமணி, பத்மசிறி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2024 04:00)