திருமதி பத்மநாதன் புஸ்பராணி (குட்டி)

பத்மநாதன்  புஸ்பராணி (குட்டி)

மறைவு: 08 மே 2024

யாழ். சுன்னாகம் துளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன்  புஸ்பராணி அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - கனகம்மா ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பத்மநாதன் (பப்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகராசா, செல்வராணி (பெரியபிள்ளை), சுவேந்திரராணி (பட்டு) மற்றும் சான்சிராணி (கிளி) ஆகியோரின் பாசமிகு அன்புத் தங்கையும்,

கயந்தினி, துவஸடா, கீர்த்தனா அபராமி, பார்த்தீபா, பார்த்தீபன் ஆகியோரின பாசமிகு மாமியும்,  

மதனி, மதன், வாமினி, சயிலா, மதீஸ், கவி, சுகி, செல்லா, மாலினி, யாழினி ஆகியோரின் அனபுச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2024 02:17)