Mrs. Pathmanathan Sarathambaal
Deceased: 16 November 2026
கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பத்மநாதன் சாரதாம்பாள் அவர்கள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகனாதி பத்மநாதன் (சாரதா கூல்பார் கிளிநொச்சி ) அவர்களின் அன்பு மனைவியும்,
லுறேந்திரனின் (கணக்காளர்) தாயாரும்,
காலஞ்சென்ற கருணா, வரதன்ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)
