திருமதி. பத்மநாதன் சாரதாம்பாள்
தோற்றம்: 07 ஜூன் 1946 - மறைவு: 16 நவம்பர் 2026
யாழ். புங்குடுதீவு 07ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இ- 245, சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் சாரதாம்பாள் அவர்கள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் (ஓய்வு நிலை அதிபர் - கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகநாதி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (சாரதா கூல்பார், சாரதா ஸ்ரோஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷா (வைத்தியர்- மாவட்ட பொது வைத்தியசாலை , கிளிநொச்சி), லுரேந்திரன் (பிரதம உள்ளக கணக்காய்வாளர்,சுற்றுலாத்துறை அமைச்சு), கோகுலதாஸ் (விநாயகர் தளபாடம் தம்ரோ கிளிநொச்சி), பிரசாந்தி (வைத்தியர், லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிஸ்ணலிங்கம் (வைத்தியர்- மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி), சுலேகா (உரிமையாளர் சன்பேணி சிற்ரி), பிரதீபா , தினேஸ்குமார் (பொறியியலாளர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பானுஜன், கபிசஜன், தாருஜா , யனுஸ்கன், அஸ்மிதா , அஸ்விகா , ஜித்விகா , கருணிகா , கோபிசாத், கஸ்விகா , பிரனிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சௌந்தரநாயகி மற்றும் சிவகாமசுந்தரி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், சாவித்திரிதேவி, சிவானந்தவல்லி மற்றும் சௌந்தலாதேவி (பிரான்ஸ்), சதாசிவம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, அன்னபூரணி மற்றும் பரமானந்தசிவம் (நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கருணானந்தன், வரதராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உலகேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான கிஸ்ணபிள்ளை , இராசேந்திரம் மற்றும் மகாலட்சுமி, காலஞ்சென்ற சிவராசலிங்கம், விக்னேஸ்வரலிங்கம் (வட்டக்கச்சி), தவராசா (இத்தாலி), கனகேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று தற்போதைய வசிப்பிடமான இல- 523, திருநகர் வடக்கு, திருநகர் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் 11:00 மணியளவில் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அனுஷா - மகள் Mobile : +94 77 230 4531
லுரேந்திரன் - மகன் Mobile : +94 77 365 9106
கோகுலதாஸ் - மகன் Mobile : +94 77 522 7505
பிரசாந்தி - மகள் Mobile : +44 798 268 2759
www.tamilthakaval.org
