திரு பத்மநாதன் சிவப்பிரகாசம்
(ஓய்வுபெற்ற நில அளவையாளர்)
தோற்றம்: 06 செப்டம்பர் 1945 - மறைவு: 03 ஏப்ரல் 2018
யாழ் ப௫த்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாரென்,டொறன்டோ,கனடாஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவப்பிரகாசம் அவர்கள் செவ்வாய்க்கிழமைசித்திரை 3ம் திகதி, (03.04.2018) அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பொன்னம்மா (ப௫த்தித்துறை புலோலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவபாக்கியம் (ப௫த்தித்துறை, தும்பளை) தம்பதிகளின் அன்பு ம௫மகனும்,
சோமாவதி அவர்களின் அன்புக் கணவ௫ம்,
பவாநந்தினி (ஐக்கிய அமெரிக்கா), சுதாநந்தினி(கனடா), உஷாநந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி (இலங்கை), அ௫ள்பிரகாசம் (இலங்கை), தவபிரகாசம் (இலங்கை), சிவகுலராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதர௫ம்,
ரவீந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), லவேந்திரன் (கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனா௫ம்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராணி (இலங்கை), ராஜேஸ்வரி (இலங்கை), சீறீஸ்கந்தராஜா (இலங்கை), காலஞ்சென்ற மு௫கையா, பத்மாவதி (கனடா), க௫ணாவதி (இலங்கை), லீலாவதி (லண்டன்) ஆகியோரின் அன்புமைத்துன௫ம்,
ஹரீஷ், அஞ்சலி, சுவேனா, லக்ஷா, சங்கர், ஜீவிதா, ஈஸ்வர் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு: 1. சனிக்கிழமை, சித்திரை 7ம் திகதி, 2018
பி.ப. 05:00 முதல் பி.ப. 09:00 வரை
பி.ப. 05:00 முதல் பி.ப. 09:00 வரை
2. ஞாயிற்றுக்கிழமை, சித்திரை 8ம் திகதி, 2018
மு.ப. 10:00 முதல் பி.ப. 12:00 வரை
மு.ப. 10:00 முதல் பி.ப. 12:00 வரை
நடைபெறும் இடம்:
Ogden Funeral Homes
4164 Sheppard Avenue E
Scarborough, ON M1S 1T3
Canada
4164 Sheppard Avenue E
Scarborough, ON M1S 1T3
Canada
தகனம்: ஞாயிற்றுக்கிழமை, சித்திரை 8ம் திகதி 2018
பி. ப. 01:00 முதல் பி.ப. 01:30 வரை
St John’s Dixie Cemetery and Crematorium
737 Dundas Street E
Mississauga, ON L4Y 2B5
Canada
Mississauga, ON L4Y 2B5
Canada
தொடர்புகளுக்கு:
பவாநந்தினி: +1(732)-762- 7370 (USA) (ஐக்கிய அமெரிக்கா)
சுதாநந்தினி: +1(416)-271-6622 (கனடா)
லவன்: +1(647)-404- 3859 (கனடா)
உஷாநந்தினி: +1(416)-669- 4430(கனடா)
பவாநந்தினி: +1(732)-762- 7370 (USA) (ஐக்கிய அமெரிக்கா)
சுதாநந்தினி: +1(416)-271-6622 (கனடா)
லவன்: +1(647)-404- 3859 (கனடா)
உஷாநந்தினி: +1(416)-669- 4430(கனடா)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
