Mr. Pathmanathan Sureshkumar Naiydu
Date of Birth: 09 August 1973 - Deceased: 13 October 2025
இரத்தினபுரி - காஹவத்தை ஓபாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் சுரேஸ்குமார் நாயுடு அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் - அலமேலு தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கோகிலவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷயன், பவிக்ஷயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவகி, பிரியதர்ஷனி, ரெங்கநாதன், தினேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஸ், விஷ்ணுதரன், சுதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபூஷணன், வித்தியாபூஷினி, வித்யவர்ஷன், வித்யவிவேஹா, விஷ்வவிக்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரித்ரவதனா, ஜனேஸ்யாதவ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-342 தெல்கஸ்வத்த, ஹூனுகும்புர, பலாங்கொடை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பலாங்கொடை தஹமான மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
