திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை

பத்மாசனி கணபதிப்பிள்ளை

மறைவு: 23 ஆகஸ்ட் 2019

கைதடியை பிறப்பிடமாகவும், வளலாய், கைதடி, மற்றும், கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை அவர்கள் 23-08-2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார் 

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், 

காஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும், 

புவனாம்பிகை, சிவபாலன், மனோகரி, கேசவன், சோதிரூபன், உமா, நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்ற சரவணபவன், மற்றும், பத்மலீலா, சத்தியநாதன், பவானி, நிர்மலபாமா, கணேசலிங்கம்,கண்ணன் ஆகியோரின் பிரியமான மாமியும், 

கருணாமூர்த்தி, தவமணிதேவி, மற்றும் காலஞ்சென்ற  பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோததரியும், 

டாக்டர் சிவேஜன், வசுந்தரா,நர்தனன், கோபிதன், அஜானி, கிரிசானி, சங்கமி, யோல், சஹானா, சாம்பவி, ராகவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும், 

சஜ்ஜேன், தாவிஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார். 

அன்னாரினது இறுதிக்கிரியைகள் 27-08-2019ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு 44/7B ,மணற்தரை வீதி, கந்தர்மடம்,யாழ்ப்பாணம் என்ற முகவரியில்  அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏறறுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்- 

நா.சத்தியநாதன்- மருமகன்(சட்டத்தரணி) +94 77 949- 2567 

க.சிவபாலன்- மகன்(கனடா) +1 416 693 8552 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)