திருமதி. பத்மாசனி சாரங்கபாணி

பத்மாசனி  சாரங்கபாணி

தோற்றம்: 08 அக்டோபர் 1934 - மறைவு: 01 மார்ச் 2023

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்.நெல்லியடி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா, Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகக் கொண்ட பத்மாசனி சாரங்கபாணி 01-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருந்தட்டி நெல்லியடியைச் சேர்ந்த வடிவேலு தெய்வாணை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இணுவிலைச் சேர்ந்த செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சாரங்கபாணி (இணுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குகதாசன் (கனடா), காலஞ்சென்ற தாரிணி சுதாகர், ரமணி பாக்கியராஜா (கனடா), குகபாலன் (அமெரிக்கா), குகநேசன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷியந்தி, சுதாகர், பாக்கியராஜா, தாரணி, சிவாஜினி ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரண்யா, மாதுளன், உத்தமி, கீர்த்தனா, மயூரா, விஷால், ஜெயனி, சாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, சிவனேசன், கணேசன், உமாதேவி, அம்பிகாதேவி, ராமச்சந்திரன் மற்றும் ரதிதேவி ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Saturday, 04 Mar 2023      11:30 AM - 4:00 PM (Canada EST)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Sunday, 05 Mar 2023        7:15 AM - 9:00 AM (Canada EST)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

Sunday, 05 Mar 2023       10:00 AM - 10:30 AM (Canada EST)
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"My Deepest Sympathies to you and your family. Good soul Rest in Peace. "
- Vimala Rajadeva (USA, 04/03/2023 03:56)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2023 10:00)