ஶ்ரீமதி. பத்மவதி (பட்டம்மாள்) கோபாலகிருஷ்ணசர்மா
மறைவு: 05 பெப்ரவரி 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மவதி (பட்டம்மாள்) கோபலகிருஷ்ணசர்மா அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் ஆலயஸ்தனீகர் அமரா் சிவஶ்ரீ சிவகடாக்ஷ குருக்கள் - ராசாம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
நீராவியடி அமரா் சிவஶ்ரீ கோணேஸ்வரக் குருக்கள் - அமிர்தாம்பிகை அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பிரம்மஶ்ரீ கோணேஸ்வர குருக்கள் கோபாலகிருஷ்ணசர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரம்மஶ்ரீ பாலமுரளி சர்மா, பிரம்மஶ்ரீ கோகுல சர்மா ஆகியோரின் அன்பு தாயாரும்
பத்மநாத சர்மா (லண்டன்), சேதுராம சர்மா (பாக்கியராஜ் - இலங்கை), ராகவ சர்மா (கண்ணன் - ஜேர்மனி), சகுந்தலாதேவி (வனயா - இலங்கை), சரோஜா (ரோஜா - பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற செங்காபவானி, ஶ்ரீமதி வரதாம்பிகை (இலங்கை), ஶ்ரீமதி ஜெயலட்சுமி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணிய சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் உடுவிலி் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
