திருமதி. பத்மாவதி தங்கவேல்

பத்மாவதி  தங்கவேல்

தோற்றம்: 10 ஜூலை 1947 - மறைவு: 15 ஜனவரி 2026

யாழ். சூளானை வைரவர் கோவிலடி சுண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி  தங்கவேல் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று தனது 79  ஆவது வயதில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவசம்பு - செல்லம்மா தம்பதியினரின் பாசமுள்ள மகளும்,

சரவணமுத்து - ஜாசோனத தம்பதியினரின் பாசமுள்ள மருமகளும்,

தங்கவேல்  அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கோபிநாத் (கோபி / கண்ணன்), விஜிதா (கனடா), மேஷிகா (பிரான்ஸ்), ரகுநாத்  (ரகு, **பொய்யாமொழி** - பிரான்ஸ்), குகநாத்  (குகன், **தமிழின்பன்** - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரியதர்சன், சூட்டி, லோயினி, வதனா, அமுதா அவர்களின் பாசமிகு மாமியும்,

தர்சா, சுவேகா, திவ்வியன், பிருந்தா,சுஜித், மிரேஸ், காலசென்ற லக்க்ஷன், ஜதுர்சன் அவர்களின் பேத்தியும்,

சகானா, வீரா, அதிரன், ருத்திதன் அவர்களின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2026 00:00)