திருமதி. பத்மாவதி கதிரவேற்பிள்ளை
தோற்றம்: 18 பெப்ரவரி 1943 - மறைவு: 14 பெப்ரவரி 2022
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராசா நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை (CTB- தங்கண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,
பரிமளம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற யோகநாதன், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி- ராஜேந்திரன், சாமுண்டீஸ்வரி- யோகேஸ்வரன், வரதராசா- தர்சினி, சரோஜினி- ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரசன்னா- கிரிதாரிணி, பிரவீனா- சுகந்தன், பிரியங்கா- சுவீதரன், பிரதீப், தக்ஷன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏகன், ஆதவன், பிரகீத், சித்திரேயன், அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 19 February 2022 6:00 PM - 9:00 PM
Sunday, 20 February 2022 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 20 February 2022 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 20 February 2022 9:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2022 04:03)
