திருமதி. பத்மாவதி நடராஜா
தோற்றம்: 22 ஜூலை 1939 - மறைவு: 13 டிசம்பர் 2020
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி நடராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் விதானையார் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
R. P. நடராஜா(Retired Deputy General Manager, Bank of Ceylon, Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பா (அவுஸ்திரேலியா), நிரஞ்சன் (அவுஸ்திரேலியா), நிருபா (அவுஸ்திரேலியா), ஷீலா (California) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணநாயகம் (ஜேர்மனி), கிரிதரன், நிர்மலன், மைத்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவக்குமார், ஷாமினி, குருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தி, ஜெகநாதன், றஜி, விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
www.tamilthakaval.org
