திருமதி. பத்மாவதி (பத்மா) இராஜரத்தினம்
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1930 - மறைவு: 17 ஆகஸ்ட் 2024
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி இராஜரத்தினம் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று கொழுப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னையா (PWD ஓவர்சியர்)-நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. P. இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வினோதன், Dr. அஜந்தன் (குழந்தை வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் (திரு), திருஞானம் (ஞானம்), லீலாவதி (லீலா), திருநாவுக்கரசு (அரசு), கருணானந்தன் (கரு) மற்றும் புவனேஸ்வரி (ஈஸ்வரி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜன் (Stipes & Checks), சாவித்திரி, Dr. உமேஷன், சௌமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Borella Jeyaratne Respect Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-08-2024 காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
