Mrs. Pathmavathy Shanmuganathan
(Teacher)
Date of Birth: 26 March 1941 - Deceased: 15 March 2025
கோலாலம்பூர் மலேசியாவை பிறப்பிடமாகவும் சரவணை மேற்கு நாரந்தனை கந்தசாமி கோவிலடி, வைமன் வீதி நல்லூர், கொட்டாஞ்சேனை, தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சண்முகநாதன் அவரகள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரவணை மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,
வேலணை மேற்கு தலைகாட்டியை சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராசா - அன்னம்மா (நல்லம்மா) தம்பதியினரின் மருமகளும்,
காலஞ் சென்ற சண்முகநாதன் (முன்னாள் நாதன் அன் கோ உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரஞ்சோதியம்மா, திருநாவுக்கரசு, வாலாம்பிகை ஆகியோரது அன்புச் சகோதரியும்,
பாலமனோகரன் (கனடா), நாகந்தினி (தெகிவளை), திரிபுரநாதர் (தெகிவளை) ஆகியோரது பாசமிகு தாயாரும்,
அனுசூயா, வாதவூரன், கோபிகா ஆகியோரது பாசமிகு மாமியாரும்,
கௌதம், கீதன், ஜீவிதன், அஞ்சலி ஆகியோரது அப்பம்மாவும்,
வருணின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ஞானானந்தம், சிவசுப்ரமணியம், சிவலிங்கம், கனகசுந்தரம், பரமசிவம் மற்றும் மகாலிங்கம், தவமணி, காலஞ்சென்றவர்களான முத்துலச்சுமி, கனகரெத்தினம், சாவித்திரி, சுப்பிரமணியம் ஆகியோரது மைத்துனியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
