திருமதி. பத்மாவதி சிவலோகநாதன்
தோற்றம்: 02 மார்ச் 1948 - மறைவு: 15 மார்ச் 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Laxa, சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சிவலோகநாதன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பைய்யா - சீவரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனா, சிவாஜினி, சிவா, அருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஸ்வின், ஶ்ரீராம், ஶ்ரீகாந், சாந்ரா, சஹானா, சீமோன், Hugo, Elwin, William ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை (Master Olofs Kapell Kyrkogardsvagen 4, 70375 Orebro) இல் நடைபெறும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
