திருமதி பத்மாவதி துரைச்சாமி

பத்மாவதி துரைச்சாமி

மறைவு: 04 பெப்ரவரி 2026

கொழும்பு  ஆட்டுப்பட்டித்தெரு முன்னாள் பிரபல வர்த்தகர் மறைந்த துரைச்சாமி அவர்களின் அன்பு துணைவியார் “பத்மாவதி துரைச்சாமி” அவர்கள் (கனடா பிரபல வர்த்தகர் 747 AUTO PARTS குமார் அவர்களின் தாயார்) கனடாவில்  இறைவனடி இணைந்தார்.

பூர்ணகுமார் , உதயகுமார் ( அப்பன் ), ஶ்ரீகுமார் , இந்திரகுமார், விஜயராஜன் ,பத்மஶ்ரீ ஆகியோரின் தாயாராவார்.  

புங்குடுதீவு  கிழக்கு பத்தாம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்திவிநாயகர் கோவிலடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா-ரொறன்ரோவை வாழ்விடமாகவும் வாழ்ந்துவந்த

திருமதி.பத்மாவதி  துரைச்சாமி அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி இணைந்தார்

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2026 23:40)