Mrs. Pathmavathy Vignarajah

Pathmavathy Vignarajah

Deceased: 07 July 2025

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி விக்னராஜா அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடா மொன்றியலில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், விக்னராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற நாகேசு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற சுப்பிரமணியம் - லஷ்மிப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பவதி, கமலாவதி, காலஞ்சென்றவர்களான புஸ்பநாதன், கேமாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குமாரசாமி, காலஞ்சென்ற கமலா, பிறைசூடி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற தியாகராஜா, தில்லை நடேசன், வசந்தரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு:- 

Saturday, 12 July  [6:30 PM - 9:00 PM]

இறுதி சடங்கு:-

Sunday, 13 July [8:00 AM - 11:00 AM]

                           at

3955 De La Cote-de-Liesse Rd, Saint-Laurent Quebec H4N 2K7

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 04:40)