திருமதி. பத்மாவதி விஸ்வரட்ணம்
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1935 - மறைவு: 05 ஜூலை 2026
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பத்மாவதி விஸ்வரட்ணம் அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5.00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை A.F.Raymonds மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
