யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி வேலாயுதம் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பசுபதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கத்தின் அன்புச் சகோதரியும்,
கமலேஸ்வரியின் அன்பு மைத்துனியும்,
சிவரூபராணி (சாந்தி), சிவேந்திரராஜா, சத்தியராஜா, ரவீந்திரராஜா, ஜீவரராஜா, உமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினாயகமூர்த்தி, ராஜேஸ்வரி, குருமணிதேவி, பாமினி, குணசீலி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
அஞ்சலிக்காக:-
Sunday May 24, 2026 [5:00 PM - 9:00 PM]
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
தகனக்கிரியை:-
Monday May 25, 2026 [8:00 AM - 11:00 AM]
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave,Ajax, ON L1S 2E3
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
**************************
In Loving Memory of
Mrs. Pathmavathy Velautham
Visitation:-
Sunday, May 24, 2026
5:00PM - 9:00PM
Funeral Service:-
Monday, May 25, 2026
8:00AM-11:00AM
Location:-
Ajax Crematorium & Visitation Centre,
384 Finley Avenue,
Ajax, Ontario L1S 2E3
www.tamilthakaval.org

