திருமதி. பத்மாவதி கந்தசாமி
தோற்றம்: 01 அக்டோபர் 1931 - மறைவு: 19 டிசம்பர் 2025
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி கந்தசாமி அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சரோசினிதேவி, ராஜலக்சுமி, தியாகராஜா, சிங்கராஜா, சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, குலநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நடேஸ்வரி (கனடா), ஸ்ரீதரன் (பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன் (பிரான்ஸ்), சகுந்தலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அகிலன் (கனடா), சாந்தினி (இலங்கை), சசிதரன் (கனடா), காலஞ்சென்ற தயாளன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
மதிவதனி (கனடா), மதிவண்ணன் (பிரான்ஸ்), மதிமாறன் (பிரான்ஸ்), மதிவாணன் (பிரான்ஸ்), மதிராஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதிலி அருண் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 - 11:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பாா்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
