திருமதி பத்மாவதி ராதாகிருஷ்ணன்

பத்மாவதி ராதாகிருஷ்ணன்

தோற்றம்: 19 செப்டம்பர் 1961 - மறைவு: 02 மார்ச் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ராதாகிருஷ்ணன் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதிபிள்ளை (Paranjothy Medical Store-Trincomalee) இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
பரஞ்சோதிபிள்ளை ராதாகிருஷ்ணன் (லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ராஜிவ் சங்கர் (லண்டன்), ஸ்ரீவித்யா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்
 
அச்சுதன் விக்கினேஸ்வரன், தீப்தி நாயர் ஆகியோரின் மாமியாரும்,
 
காலஞ்சென்ற விஜயராஜரட்ணம், காலஞ்சென்ற ஜீவரட்ணம் மற்றும் செல்வரட்ணம் (இலங்கை), விஜயலக்ஸ்மி (ஜேர்மனி), காலஞ்சென்ற நாகரட்ணம், யோகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சுஜாதா (இந்தியா), காலஞ்சென்ற Hanoon, இந்திராணி (இலங்கை), பாலேந்திரன் (ஜேர்மனி), ரேணுகா (இலங்கை), யோகநாதன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற செல்வநிதி, கலாநிதிதேவி, தயாநிதி, பரமேஸ்வரன் (இலங்கை), ராதாமணி (சிங்கப்பூர்), கிருஸ்ணவேணி (இலங்கை), இந்துமதி (நெதர்லாந்து), மகாதேவன் (கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தா, ஶ்ரீராம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவசுந்தரமூர்த்தி, யேசுதாசன் மற்றும் அருள்சுப்பிரமணியம் (இலங்கை), இங்கிரிட் (இலங்கை), ஆண்டிஅப்பு (சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சிறிகாந்தா மற்றும் ஜனார்த்தனி (கனடா), Casilda (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
 
நவீன் (லண்டன்), பிரணயவி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

Events:-

Rituals:-
 
Tuesday, 10 Mar 2020 10:00 AM – 1:00 PM
Bensham Hall
377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, UK

Cremation:-
 
Tuesday, 10 Mar 2020 1:30 PM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

Lunch Meal:_
 
Tuesday, 10 Mar 2020 2:00 PM
Bensham Hall
377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, UK

Contacts:-
 
Family:-
 
Mobile : +44 774 059 9869
Mobile : +44 740 555 5525

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2020 11:51)