திருமதி. பத்மினி கணேசமூர்த்தி

பத்மினி கணேசமூர்த்தி

மறைவு: 10 மே 2026

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மினி கணேசமூர்த்தி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் - நாகலட்சுமி செல்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கனகசபை - சிவபாக்கியம் கனகசபை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

சோபனா, சுலக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஹிரித்யா, புவிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்

சிவசேகரன், செந்தில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிஸ்கந்தராஜா, கமலினி, மாலினி (மாலா). சிறிகஜமுகன் (பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காபி (Gaby), சபேஷ், வரதராஜா (அப்பு), புவனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் நுவரெலியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2026 00:00)