திருமதி. பத்மினிதேவி (பவா) இராசலிங்கம்
தோற்றம்: 24 ஜனவரி 1959 - மறைவு: 07 நவம்பர் 2021
யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் பத்மினிதேவி அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
இராசதுரை இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை இராசலிங்கம் (ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனாத்தன், மெலனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசையா (பிரித்தானியா), பரமேஸ்வரி (இலங்கை), சறோஜினிதேவி (கிளி- இலங்கை), செல்வராசா (ஐக்கிய அமெரிக்கா), தனலட்சுமி (இராசாத்தி- கனடா), சகுந்தலாதேவி (சாந்தா- கனடா), இரதிதேவி (தேவி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி (சூட்டி), ஜெயந்தாரணி, கிருசாந்தி, அகிலன், தில்லைராஜன், ரஜீன், கிசான், ரூபி, ஜரோன், நிரோசினி, நிரோசன் (அன்டிறு), அனோஜா, பிரதீபன், தனோஜன், ருசாந்தி, மிதுரா (ஏஞ்சல்), நரேன், ரேகா, லக்சி, நவீன், பிரீதம், புறுநிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி (திலகா- பிரித்தானியா), காலஞ்சென்ற செல்லப்பாபிள்ளை, கலாவதி (கலிபோர்னியா), குணபாலசிங்கம் (கனடா), உருத்திரன் (கனடா), பாஸ்கரன் (பிரித்தானியா), இராஜபிரபு (வரதன்- இலங்கை), பிரசில்லா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
