திருமதி. பத்மாவதி சோமசுந்தரம்

பத்மாவதி சோமசுந்தரம்

தோற்றம்: 25 டிசம்பர் 1933 - மறைவு: 27 பெப்ரவரி 2024

திருமதி. பத்மாவதி சோமசுந்தரம் கடந்த 27-02-2024 அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்ததார். 

இவர்எமது TCA நிர்வாகி சோமசுந்தரம் சிவகுமார் (குமார்) அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.

திருமதி. பத்மாவதி சோமசுந்தரம் அவர்களின் ஆத்மா இறைவன் பாதங்களின்  சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரது இறுதிக் கிரிகைகள் 27-03-2024ம் திதி புதன்கிழமை இங்கிலாந்தில் நடைபெறும்.

 

Mrs. Pathamawathy Somasundram, age 90 years, was born in Wattegama, Kandy Sri lanka and lived in the London Borough of Sutton, England. peacefully passed away on February 27th, 2024.

Beloved wife of the late Ponniah Somasundram,

Dearest mother of Gita (Sri Lanka), Sivakumar (Canada) and Yamuna (UK),

Mother in law of Thiru, Dharini and Mohan,

Much loved grandmother of Arlun, Vaishnavi, Meera, Lakshmi, Sharanya and Amritha,

Daughter of late Ponniah Chelliah and late Sinthamani of "Chelvagiri", Wattegama, Sri Lanka 

Sister of late Shanmuganathan and late Sathkunawathyof Colombo.

This notice is provided for all relative and Friends

Informed by:- The family

Viewing:-

Tuesday, March 26th, 2024 9:00 AM-5:00 PM

Co-Op Funeral Care,

10 Mulgrave Road,

Sutton SM2 6LE

Cremation:-

Wenesday March 27th, 2024 9:20 AM

North East Surrey Crematorium,

Lower Morden Ln,

Morden, UK SM4 4NU.

Donations to St raphael's Hospice (www.straphaels.org) are welcome

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2024 19:36)